தஞ்சை: சக்கரவாகேஸ்வரர் கோயில் சப்தஸ்தான விழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

Night
Day