திருச்சி: சப்தரிஷீஸ்வரர் கோயிலில் பங்குனித் தேரோட்ட விழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயிலில் பங்குனித் தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Night
Day