தஞ்சை: வேப்பங்குளம் அய்யனார் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வேப்பங்குளம் அய்யனார் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நாதஸ்வரம் மேளம் முழங்க கடம் புறப்பட்டு 
சுற்றி வந்து கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

Night
Day