ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தை மாத அமாவாசையை முன்னிட்டு திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவர் வெக்காளியம்மன் அம்மனைக்கு விஷேச பட்டுடுத்தி, பல்வேறு மலர்களால் சிறப்பாக அலங்காரத்துடன் தங்கக் கவசம் சாற்றி, ஆலயத்தின் உற்சவ மண்டபத்தில் ஊஞ்சலில் கொலுவிருக்கச் செய்தனர். பின்னர், ஊஞ்சல் வைபவம் கண்டருளிய வெக்காளி அம்மனுக்கு மகாதீபாராதனைகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...