ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவையொட்டி கொடியேற்றும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. தாயுமானவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மீன லக்னத்தில் கொடி ஏற்றப்பட்டதையடுத்து பங்குனி திருவிழா தொடங்கியது. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்தனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...