திருவண்ணாமலை: ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தேர்த்திருவிழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருகே மங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

varient
Night
Day