திருவாரூர்: மது வதன ராமசாமி கோயிலில் 14ம் ஆண்டு ஸ்ரீசீதா கல்யாண மகோற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மது வதன ராமசாமி கோயிலில் 14ம் ஆண்டு ஸ்ரீசீதா கல்யாண மகோற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் உற்சவர் வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day