விளையாட்டு
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை...
சென்னை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். 22வது லீக் ப?...
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பிரைம் வாலிபால் லீக் 3வது சீசன் போட்டியில் அகமதாபாத், டெல்லி அணிகள் வெற்றி பெற்றன. 6 வது லீக் போட்டியில் அகமதாபாத் டிபன்டர்ஸ் மற்றும் கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணிகள் மோதின இதில், கொல்கத்தா அணியை 15-13, 15-9, 15-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அகமதாபாத் அணி இத்தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. 7வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு டார்படோஸ் அணியை டெல்லி டூபான்ஸ் அணி 15-10, 15-13, 21-20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. அகமதாபாத் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த முத்துசாமி கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். 22வது லீக் ப?...
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...