திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் திருத்தேரோட்ட திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவில் திருத்தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரங்களுடன் மக்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த தேரை திரண்டிருந்த பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். 

Night
Day