ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஜடாயுபுரீஸ்வர சுவாமி தேவஸ்தானம் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தெருவடைச்சான் சப்பரம் வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 25ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...