ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உற்சவர் வள்ளி சுப்பிரமணியர் சாமி புறப்பாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...