ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
விருதுநகர் சாத்தூர் அருகே பிரசித்திப் பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தை மாத கடைசி வெள்ளியையொட்டி, மாரியம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, பஞ்ச ஆரத்தியுடன் பல்வேறு தீபஆரத்திகள் காண்பிக்கப்பட்டன. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், உருண்டு கொடுத்தும், அக்னி சட்டி எடுத்தும் தங்களது நீண்ட நாள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 99 ஆய?...