ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 3 ஆம் நாள் திருமுக்குளத்தில் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தெப்பத்தேரில் ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீ லட்சுமணன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை நான்கு புறமும் உள்ள படித்துறைகளில் அமர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...