அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் - உற்சாகம் பொங்க கட்டி அணைத்துக்கொண்ட ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா - டெல்லி அமைச்சர் அதிஷி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை மடிக்கணினி மூலம் பார்த்த ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா மற்றும் டெல்லி அமைச்சர் அதிஷி ஆகியோர் உற்சாக பொங்க ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day