இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
நாட்டின் இளைஞர்கள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட வேண்டும், பின்னர், பட்டினி கிடந்து சாக வேண்டும் என்பதைத்தான் பிரதமர் விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சாஜ்பூரில் தேசிய ஒற்றுமை யாத்திரை கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் இளைஞர்களை பிரதமர் தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார். சாதிவாரி கணக்கெடுப்பு மூலம், சமூக நீதி கிடைக்கப்பெறும் என்ற அவர், நாடு சுதந்திரம் பெற்றது முதல், நாட்டின் வளர்ச்சிக்கு, காங்கிரஸ் பாடுபட்டிருப்பதாக கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...