இந்தியா
டெல்லியில் காற்று மாசு... நாளை முதல் கட்டுப்பாடுகள் அமல்...
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
கேரளாவில் வீட்டின் சுற்றுசுவரை காட்டுயானை இடித்து தள்ளிய நிலையில், அதன் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். அங்குள்ள மானந்தவாடி சுற்று வட்டார குடியிருப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்யதது. இதையடுத்து அந்தயானையை கர்நாடகா எல்லையில் வனத்துறையினர் விட்ட நிலையில் அந்த யானை உயிரிழந்தது. இந்த நிலையில் இப்பகுதியில் மீண்டும் கழுத்தில் ரேடியோ காலருடன் இரண்டு காட்டு யானைகள் புகுந்துள்ளது. இதில் ஒரு காட்டு யானை மானந்தவாடியில் உள்ள அஜீஷ் என்பவரது வீட்டின் சுவரை இடித்ததில் இடிபாடுகளில் சிக்கி அஜீஷ் உயிரிழந்தார்.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...