இந்தியா
டெல்லியில் காற்று மாசு... நாளை முதல் கட்டுப்பாடுகள் அமல்...
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
பாஜகவிற்கு தான் பாகிஸ்தான் எதிரி நாடு, தங்களுக்கு அண்டை நாடுதான் என கர்நாடக காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விவாதம் ஒன்றில் பேசிய ஹரிபிரசாத், லாகூரில் உள்ள ஜின்னாவின் சமாதிக்குச் சென்று அவரைப் போல் மதச்சார்பற்ற தலைவர் வேறு யாரும் இல்லை என்று எல்.கே.அத்வானி கூறியதை சுட்டிக்காட்டினர். மேலும் அத்வானிக்கு பாரத ரத்னா விருது கொடுத்தபோது பாஜகவுக்கு பாகிஸ்தான் எதிரி நாடாக தெரியவில்லையா என்றும் கேள்வியெழுப்பினார்.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...