இந்தியா
டெல்லியில் காற்று மாசு... நாளை முதல் கட்டுப்பாடுகள் அமல்...
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
பைஜூஸ் நிறுவன உரிமையாளரான ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அந்நிய செலாவணி விதி மீறல் புகாரில் பைஜூஸ் ரவிந்திரன் மீது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில் ரவீந்திரன் தலைமறைவானார். இந்நிலையில் ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத்துறை தற்போது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி துபாய்க்கும் டெல்லிக்கும் அடிக்கடி பறந்து வந்த நிலையில் அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி இருக்கக்கூடும் சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...