இந்தியா
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் அமளி - இரு அவைகளும் முடங்கியது...
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் ...
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூடத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாரம்பரிய நடனமாடி பொதுமக்களை கவர்ந்தார். வருகின்ற மக்களவைத் தேர்தலையொட்டி மேற்கு வங்கம் மாநிலம் பங்குராவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, பாரம்பரிய டோல் கருவிகளை இசைத்தும், நடனக் கலைஞர்களுடன் கைகோர்த்து நடனமாடியும் பொதுமக்களை கவர்ந்தார்.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் ...
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...