இந்தியா
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா? - உதித் ராஜ்...
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
மணிப்பூரில் ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோன்சம் கேடா சிங் என்ற அந்த அதிகாரி அவரது வீட்டிலிருந்தே கடத்தப்பட்டு, 9 மணி நேர தேடுதலுக்கு பின் போலீசாரால் மீட்கப்பட்டார். தொடர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், கடந்த கடந்த சில மாதங்களாக ராணுவ வீரர்கள் மற்றம் காவல்துறையினர் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம் 27-ம் தேதி இம்பாலில் கூடுதல் எஸ்.பி. ஒருவரை மெய்தெய் சமூக ஆயுதம் தாங்கிய குழு கடத்தியது. கடந்த ஆண்டு நவம்பரில் ராணுவ வீரரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடத்தப்பட்டு, 4 பேர் கொல்லப்பட்டனர். அதற்கும் முன்னதாக அசாம் படைப்பிரிவைச் சேர்ந்த செர்டோ தங்தங் கோம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...