ரயில் பயணிகளுக்கு உணவு பொருட்களின் பட்டியல் SMS வாயிலாக அனுப்பும் நடைமுறை தொடக்கம் - அஷ்வினி வைஷ்ணவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரயில் பயணிகளுக்கு விலையுடன் கூடிய உணவு பொருட்களின் பட்டியல் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 


மாநிலங்களவையில் பேசிய அவர், உணவு தயாரிப்பை கண்காணிக்க சமையலறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உள்ளதாகவும், உணவுப் பொட்டலங்களில் Q R கோட்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் பேக்கேஜிங் தேதி போன்ற விவரங்களைக் பயணிகள் அறிந்துக்கொள்ளலாம் எனவும் கூறினார்

Night
Day