உலகம்
அமெரிக்க எல்லைகளில் ஏப்.20ம் தேதி அவசர பிரகடன நிலை அமல்படுத்த வாய்ப்பு...
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தல...
ஃபிரான்சில் மலிவான விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் போட்டியால், குறைந்த வருவாயை ஈட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அரசின் இந்த முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு அழுத்தம் தரும் வகையில், மத்திய பாரிஸ் நகரில் டிராக்டர் பேரணியை நடத்தினர். கடந்த ஒரு மாதமாகவே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தல...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...