அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன், ரஷிய அதிபர் புதின் முக்கிய ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், ரஷிய அதிபர் புதின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அமெரிக்க அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை அதிகரிக்க வேண்டாம் என டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்தினார். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது, டிரம்ப் தன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால் ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்துவேன் என வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day