உலகம்
தீவிரவாதத்திற்கு எதிரான ஜோர்டான் நடவடிக்கைக்கு பாராட்டு - பிரதமர் மோடி...
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என்றும், இத?...
சீனாவில் சுரங்கப்பாதையின் தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வட சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் ஹோஹோட் - பீஹாய் விரைவு சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் 51 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சுரங்கத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 37 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என்றும், இத?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...