பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1000 எங்கே, விளம்பர அரசிடம் மனமில்லையா. பணமில்லையா!

எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1000 எங்கே?, விளம்பர அரசிடம் மனமில்லையா?. பணமில்லையா!?


2025-ம் ஆண்டில் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லையா?

எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு நிலை, ஆட்சிக்கு வந்தவுடன் மாற்று நிலை திமுகவின் இரட்டை வேடம்

ரூ.1000 பரிசுத்தொகை இல்லாத பொங்கல் தொகுப்பு மக்களை ஏமாற்றும் செயல்

கடந்த ஆண்டு பரிசுப் பொருட்கள் தரம் குறைவாகவும், கொள்முதலில் ஊழல் என்றும் குற்றச்சாட்டு

Night
Day