க்ரைம்
வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாயை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஜெயபுரம்புதூரை சேர்ந்த அய்யன்துரை-பூபதியம்மாள் என்பவரின் மகன் பரமசிவன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வேலை முடிந்து அய்யன்துரை வீடு திரும்பியபோது, மனைவி பூபதியம்மாள் தூக்கு போட்டவாறு உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து தாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு தனது சகோதரன் பரமசிவன்தான் காரணம் என்றும் சகோதரா் வெள்ளையன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பரமசிவனை போலீசார் கைது செய்த நிலையில், குடிப்பதற்கு பணம் தராததால் தாயை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...