குமரியில் பாலியல் புகார் - நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கும் காவல்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில் புகார் அளித்து இரண்டு நாட்களாகியும் காவல்துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து எமது செய்தியாளர் செல்வராஜ் தரும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்...

Night
Day