ஜெயம்ரவி விவாகரத்து வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய நடிகர் ஜெயம் ரவியின் வழக்கு சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைப்பு

சமரச தீர்வு மையத்தில் இருதரப்பு பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி உத்தரவு

வழக்கு விசாரணையின்போது ஜெயம்ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் - ஆர்த்தி காணொலி காட்சி மூலம் ஆஜர்

சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பினரும் இன்றே பேச்சு நடத்த நீதிமன்றம் உத்தரவு

Night
Day