சினிமா
திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்..!
தனது 75வது பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகா?...
நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்றும் அதற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து கூடிய விரைவில் அறிவிப்போம் எனவும் நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியான சைரன் படத்தை காண நடிகர் ஜெயம் ரவி வருகை தந்தார். ரசிகர்களுடன் சேர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தார்.
தனது 75வது பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகா?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...