தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதன்படி இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 235 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, 81 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து, 81 அயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...