ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாவையொட்டி, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டார்.

வாழ்வுக்‍கும், தொழிலுக்‍கும், கல்விக்‍கும் உதவும் ஆயுதங்களைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை திருநாள் தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.

Night
Day