கன்னியாகுமரி: வெயில் காரணமாக எலுமிச்சை விலை கிடுகிடுவென உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்தைகளில் எலுமிச்சை பழத்தின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் எழுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாகர்கோவில் பகுதியில் 60 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ எலுமிச்சை பழம், தற்போது 200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கடும் விலை உயர்வு காரணமாக சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

varient
Night
Day