எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.