சென்னை : ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.48,880-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து 15 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவை சந்தித்துள்ளது. அதன்படி தங்கம் ஒரு கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 110 ரூபாய்க்கும், சவரன் 48 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 78 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day