தமிழகம்
ஒரு மாதமாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - கண்டுகொள்ளாத விளம்பர திமுக அரசு...
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வணவாசி பேரூராட்சியில் பொது மயானம் உள்ளது. இங்கு இறந்தவர்களின் உடல்களை திறந்த வெளியில் தீயிட்டு எரித்து வந்தனர். தற்போது வணவாசி பகுதியில், பேரூராட்சி நிர்வாகம் மின் மயானம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குடியிருப்பு பகுதியை ஒட்டி கட்டப்பட்டு வரும் மின்மயானத்தால், சுகாதார சீர்கேடு ஏற்படும் என குற்றம்சாட்டும் அப்பகுதி மக்கள், மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய மயானத்திற்கு அருகே மின் மயானம் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...