திருமூர்த்தி அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குறுமலை குழிப்பட்டி  ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்பொழுது அடிவாரம் பகுதியிலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருவி தற்போது பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு கோவில் ஊழியர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Night
Day