தமிழகம்
ஒரு மாதமாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - கண்டுகொள்ளாத விளம்பர திமுக அரசு...
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பள்ளி மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி இங்கு வருகை தந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை முத்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளம் குறித்து என்னென்ன ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது? என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கி கூறினர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...