தேர்வு முகமைகள் பொங்கலை குறி வைப்பது ஏன் - சு.வெங்கடேஷன் எம்.பி. கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-


யுஜிசி நெட் தேர்வு பொங்கல் பண்டிகையில் நடத்தப்படுவதற்கு எம்.பி. சு.வெங்கடேஷன் கண்டனம்

மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன் என கேள்வி - சு.வெங்கடேஷன் எம்.பி.

ஜன. 15,16-ம் தேதிகளில் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுகளை மாற்று தேதியில் நடத்த கோரிக்கை

Night
Day