நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக்கூடும் 

வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர், தஞ்சாவூர் உட்பட 6 மாவட்டங்களில் வரும் 26ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு - 

சென்னை வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு


Night
Day