புரட்சித்தலைவி பிறந்தநாள் விழா உசிலம்பட்டி புறப்பட்டார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு உசிலம்பட்டி PMT கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள அரங்கில் மாண்புமிகு அம்மாவின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்த உள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இவ்விழாவில் பங்கேற்க மதுரை தனியார் விடுதியில் இருந்து புரட்சித்தாய் சின்னம்மா புறப்படுகிறார். இதுதொடர்பான நேரலை காட்சிகளை தற்போது காணலாம்... 

Night
Day