மந்த கதியில் நடைபெறும் ரயில்வே பாலப் பணிகள் விளம்பர அரசின் அலட்சியத்தால் அல்லல்படும் மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

வணக்கம் நேயர்களே... இது மக்களோடு ஜெயா ப்ளஸ்...

விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்களை அலசுவதுடன், தீர்வை நோக்கிய முயற்சியாகவும் களமிறங்கியுள்ளோம் நாங்கள்...

தற்போது நெல்லை-தென்காசி சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து விரிவாக அலச உள்ளோம்.. இதற்காக களத்திலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் செல்வராஜ்... 

நெல்லை-தென்காசி சாலை விரிவாக்கப் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து களத்திலிருந்து கூடுதல் விவரங்களை செய்தியாளர் செல்வராஜ் வழங்க கேட்கலாம்....

Night
Day