தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூரில் நடிகர் கருணாஸின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை செய்தனர். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் நடிகர் கருணாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே முதுகுளத்தூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற அவரையும், அவரது வாகனத்தையும் திருப்புல்லாணி சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...