வார விடுமுறை - ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வார விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்தவகையில், வார விடுமுறையையொட்டி வழக்கத்தைவிட ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்களின் குடும்பத்தினருடன் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். 

Night
Day