வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது - மாலை 5 மணிக்கு இறுதிச்சடங்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாச்சலப்பிரசேத்தில் இருந்து தமிழகத்திற்கு இன்று கொண்டுவரப்படும் வெற்றிதுரைசாமியின் உடல், சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்படும் என்றும்,  மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் தி.நகரில் உள்ள கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day