17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Night
Day