திருப்பூர் அருகே போலி பெண் மருத்துவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் தட்டான்குட்டை பகுதியில் போலி மருத்துவர் பார்த்து வந்த பெண் கைது

மருத்துவ உபகரணங்கள், போலி கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவை பறிமுதல்

கிளினீக் மற்றும் மருந்தகத்திற்கு சீல் வைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

Night
Day