விளையாட்டு
IPL Mini Auction - ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீன் ஏலம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 9 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், கடைசி 4 நிமிடங்களில் இங்கிலாந்தின் கிரேஸ் பால்ட்சன் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்து கோல் போட்டு தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இதனால், இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...