விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 2வது பாதியை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டியின் முதல் பாதி, வரும் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தல் அட்டவனை இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், மீதமுள்ள போட்டியை, இந்தியாவில் நடத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் 2வது பாதியை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...