விளையாட்டு
இளம்வீரர்கள் அடங்கிய சென்னை அணி... 6வது கோப்பையை வெல்லுமா CSK...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல். தொடரின் இந்த 50வது போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவரும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி ஏறக்குறைய ப்ளேஆப் சுற்றை நெருங்கி விட்டது. அதேசமயம் ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரிக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் அணி இருப்பதால், இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...