விளையாட்டு
IPL Mini Auction - ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீன் ஏலம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
ஐ.பி.எல். தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 62 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18வது ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோ 46 ரன்களும், ரிலி ரூசோ 43 ரன்களும் எடுத்தனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...